Wednesday, May 11, 2022

இந்த வருடம் நடந்த நம்ம குல தெய்வம் கோவில் வழிபாடு

இந்த வருடம் நடந்த கொடை  நம்ம குல தெய்வம் கோவில் வழிபாடு !
பங்காளி குடும்பங்கள் ஒன்று கூடி 
இனிதே எள்ளுவிளை நமது பிரம்ம சக்தி அம்மன் குல தெய்வம் கோவில்
இனிதே நடந்து கொண்டு இருக்கும் நிகழ்வுகள் படம் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவில் கும்பாபஷேகம் நடந்த காட்சி
நம்ம குல தெய்வம் கோவில் மூலஸ்தானம் அதில் அமைந்துள்ள தெய்வங்களின் காட்சி 

Monday, May 9, 2022

சித்திரை திருவிழா கொண்டாட்டம்

நமது பிரம்ம சக்தி அம்மன் கோவில் திருவிழா
🙏🛕அன்புடையீர் வணக்கம்  நமது குலதெய்வ கோவில்  சித்திரை திருவிழாவில் நடைபெறும் நிகழ்ச்சிகள்  10.5.2022 செவ்வாய் கிழமை மதியம் 2 மணிக்கு  நமது கோவிலில் வைத்து அன்னதானம் வழங்கப்படுகிறது  மாலை 5 மணிக்கு கும்பாபிசேகம்  7 மணிக்கு மேல் அம்மனுக்கு  வரிதாரர்  பெண்கள்  அனைவரும் ஒன்று சேர்ந்து  பொங்கல் வைத்து   சைய்வ சாப்பாடு செய்து  சாம்பார் பொரியல் செய்து  பலகாரம் செய்து பால் பிசைந்து  படையல் போட்டு  மூலஸ்தானத்தில் குரு  முத்தாரம்மன் பிரம்ம சக்தி முருகன்  ஆகிய  தெய்வத்திற்கு பூஜை நடைபெறும்  அனைவரும்  வந்து அன்னையை  வழிபட்டு வரம் பெற்று செல்லவும் அதன் பின்னர்  மூலஸ்தானம் நடை சாத்தப்படும் அதற்கு   இடையில் 8 மணிக்கு இரவு டிபன் நமது கோவிலில் வைத்து வலங்கப்படும்  இரவு பூஜை முடிந்த பிறகு சரியாக 12 மணிக்கு மேல் நமது  காவல்  தெய்வமான பேச்சி அம்மன் சுடலை மாடன் மாசானப் போத்தீ ‌ காட்டேரி  சங்கிலி மாடன் ஆகிய தெய்வத்திற்கு  கோழி  கிடா  சாவல்      வழங்க படும் அதன் பின்னர் இரவு மட்டன்  எல்லாம்  சமைத்து சாப்பாடு எல்லாம் செய்து முடித்து அதிகாலை 6 மணிக்கு  முன் மண்டபத்தில் காவல் தெய்வத்திற்கு  கறி படைத்து பூஜை நடைபெறும் அனைவரும் கலந்து  தெய்வ வழிபாடு செய்து இறை அருள் பெற்று செல்லவும் அதன் பின்னர் வரி தாரருக்கு  கோவில் பிரசாதம்  கறி சாப்பாடு  ‌அனைத்தும் வழங்கப் படும் அதன் பின்னர் 7 மணிக்கு மேல்  கோவிலில் வைத்து கறி சாப்பாடு  அன்னதானம் வழங்கப்படுகிறது  அந்த  விருந்திலும் அனைவரும்  கலந்து சிரப்பிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும்  கோவில் நிருவாகம் சார்பாக வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம் 
நன்றி 
வணக்கம்🙏

Saturday, April 18, 2020

பனை மரம் ஒரு வரலாறு என்பதை அறிந்து கொள்ளலாம்

பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை:

1. ஆண் பனை
2. பெண் பனை
3. கூந்தப்பனை
4. தாளிப்பனை
5. குமுதிப்பனை
6.சாற்றுப்பனை
7. ஈச்சம்பனை
8. ஈழப்பனை
9. சீமைப்பனை
10. ஆதம்பனை
11. திப்பிலிப்பனை
12. உடலற்பனை
13. கிச்சிலிப்பனை
14. குடைப்பனை
15. இளம்பனை
16. கூறைப்பனை
17. இடுக்குப்பனை
18. தாதம்பனை
19. காந்தம்பனை
20. பாக்குப்பனை
21. ஈரம்பனை
22. சீனப்பனை
23. குண்டுப்பனை
24. அலாம்பனை
25. கொண்டைப்பனை
26. ஏரிலைப்பனை
27. ஏசறுப்பனை
28. காட்டுப்பனை
29. கதலிப்பனை
30. வலியப்பனை
31. வாதப்பனை
32. அலகுப்பனை
33. நிலப்பனை
34. சனம்பனை

பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் :

● பனை உணவு பொருட்கள் :

🌴நுங்கு
🌴பனம் பழம்
🌴பூரான்
🌴பனாட்டு 
🌴பாணிப்பனாட்டு
🌴பனங்காய்
🌴பனங்கள்ளு
🌴பனஞ்சாராயம்
🌴வினாகிரி
🌴பதநீர்
🌴பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுக் கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சீனி 
🌴பனங்கிழங்கு
🌴ஒடியல்
🌴ஒடியல் புட்டு
🌴ஒடியல் கூழ்
🌴 புழுக்கொடியல்
🌴முதிர்ந்த ஓலை
🌴 பனை குருத்து
🌴 பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுகருப்பட்டி
🌴சுக்கு கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சக்கரை
🌴 பனங்கிழங்கு மாவு
🌴 பனங்கிழங்கு சத்துமாவு
🌴பதநீர்
🌴பனம்பழம் ஜுஸ்
🌴பனை விதை
🌴பனங்கன்று
🌴பனங்கிழங்கு
🌴பனைப்பாய்
🌴புழுக்கொடியல்
🌴ஒடியல்

● வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள் :

🌴பனையோலை
🌴நீற்றுப் பெட்டி
🌴கடகம்
🌴பனைப்பாய்
🌴கூரை வேய்தல்
🌴வேலியடைத்தல்
🌴பனைப்பாய்
🌴பாயின் பின்னல்
🌴பனையோலைப் பெட்டி
🌴பனை ஓலைச் சுவடிகள்
🌴பனை ஓலைத் தொப்பி
🌴குருத்தோலை
🌴பனம் மட்டை
🌴வேலியடைத்தல்
🌴நார்ப் பொருட்கள்
🌴தட்டிகள் பின்னல்
🌴கங்குமட்டை
🌴தும்புப் பொருட்கள்
🌴விறகு
🌴மரக்கட்டை

● விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள் :

🌴கிணற்றுப் பட்டை
🌴எரு
🌴துலா

Saturday, February 2, 2013

எள்ளுவிளை-பிரம்ம சக்தி


இந்த பிரம்மத்தை ஆளும் சக்தி எங்கள் தாயே பிரம்ம சக்தியே தாழ்ந்து பணிகிறோம் உன் திருவடியில் ”ஓம் பிரம்ம சக்தி நம ஹ.”

Monday, January 14, 2013

எள்ளுவிளை-ஊர் கோவில் சுவாமிகள் புகைப்படங்கள்





                                                              அனுமான் சுவாமி





                                                                        காளி




                                                                  குரு சுவாமிகள்


                                                                      பிரம்மசக்தி
                                          எள்ளுவிளை-ஊர் கோவில் சுவாமிகள்